oil prices

img

ஈரான் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் எண்ணெய் விலை உயரக்கூடும் - சவூதி இளவரசர் மிரட்டல்

ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், எண்ணெய் விலைகள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு எண்ணெய் விலை உயரக்கூடும் என்று சவூதி இளவரசர் மிரட்டல் விடுத்துள்ளார்.